குப்பிளான் – சுவிஸ்
யாழ்ப்பாணம், குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி இராசா தம்பதி அவர்கள் 01.11.2020 அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை இராசா அவர்களின் அன்பு மனைவியும்,
அருந்ததி (சுவிஸ்), ஆனந்த குமார் (ஜேர்மனி), சிவானந்தகுமார், சோதிலிங்கம், தனகுமார் (சுவிஸ்), ரஞ்சிதமலர் (இந்தியா), பத்மாவதி (சுவிஸ்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தட்சணாமூர்த்தி (சுவிஸ்), உதயச்செல்வன் (இந்தியா), சிவகுமார் (சுவிஸ்), நிரஞ்சனா (ஜேர்மனி), உமா, லதா, விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுர்ஷா, அலெர்ஷ்ணன், அஜீர்ந்தன், நந்தனா, ஆர்த்திகா, தர்நிஷா, நவீனா, தேன்மொழி, நிவ்வியா, அபிநயா, மோகனா, டிணூஷ், ஆரணி, சிவாஜனி, வரன், கனியா, இனியா, வைஷ்ணவி, ஷாருக்காந்த்,சந்தோஷ், ஆகியோரின் அன்புமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மணி ,தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவானி, சிவா, ஷாலினி ஆகியோரின் பெரியம்மாவும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், நல்லமுத்து ஆகியோரின் மைத்துனியும், பரிமளம், சிங்கராசா, அன்னலட்சுமி, காலஞ்சென்ற ஜெயம் ஆகியோரின் கணவர் வழி மாமியாரும், மற்றும் சுமதி, காவேரி, உதயன் ஆகியோரின் கணவர் வழி சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சுவிற்சலாந்து லவ்சானா நகரில் 04.11.2020 புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தகுமார் : 004915214821598 – ஜெர்மனி
சிவானந்தகுமார்: 0041 766699080 – சுவிஸ்
சோதிலிங்கம் : 0041779231164 – சுவிஸ்
தனகுமார்: 0041 763435667 – சுவிஸ்
அருந்ததி : 0041 791565724 – சுவிஸ்
நந்தினி : 0091 9787493797 – இந்தியா
பத்மாவதி : 0041 783115141 – சுவிஸ்