மாத்தளை – கொழும்பு
மாத்தளை, அல்கடுவை பிறப்பிடமாகவும், இல. 93/97/19 ஸ்ரீ கல்யாணி கங்கா ராம மாவத்தை மட்டக்குளி கொழும்பு – 15 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காளிமுத்து முத்துக்கருப்பன் அவர்கள் கடந்த (02.11.2020) திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற காளிமுத்து ஆராய் தம்பதியரின் புதல்வனும், செயா லெக்சிமி அவர்களின் பாசமிகு கணவரும், வசந்தி, நாகேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், குமாரியின் அன்பு மாமனாரும், சிந்து (நர்மதா), தரங்க டிலான், உதேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (05.11.2020) வியாழக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதம்பிட்டி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
டிலான்-+94 75 559 9266