திரு. இலங்கைநாதன் செல்லத்துரை

மலர்வு

09.11.1937

உதிர்வு

06.11.2020

சுழிபுரம் – லண்டன்

மலேசியாவைப்பிறப்பிடமாகவும், யாழ்சுழிபுரம் மத்தி, இந்தியா, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இலங்கைநாதன் செல்லத்துரை அவர்கள் 06-11-2020 வெள்ளிக்கிழமையன்று லண்டனில் காலமானார் என்பதை ஆழ்ந்தகவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுழிபுரம் இலங்கைநாதன் தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லுர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடி சண்முகம் – கமலாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்.

காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக்கணவரும் அகிலநாதன், அரவிந்தநாதன், ரமேஸ்நாதன் ஆகியோரின் அன்புத்தந்தையும்

சரோன், சுமதி, ஆஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்புச்சகோதரரும்

ஹர்சினி, யஸ்வினி, ஸ்ரீநிதி, அஸ்வின், ருசித்தா, கோபிஷா, கிருத்திக் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்

காலஞ்சென்ற அப்புத்துரை (முன்னாள்விதானையார் –  சுழிபுரம்) அவர்களின் மருமகனும்,  ஈஸ்வரநாதன், அருணகிரிநாதன், செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச்சித்தப்பாவும்

சாந்தகுமாரி, சதானந்தவேல், காலஞ்சென்ற நிர்மலாதேவி, மற்றும் நித்யானந்தமனுநீதி, கிருபானந்தமனுநீதி, நளாயினி ஆகியோரின் சின்னத்தானும்

காலஞ்சென்றவர்களான தனபாலசிங்கம், லீலாவதி, ஜானகி மற்றும் கனடாவில் வசிக்கும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத் தருகின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரிகை விபரங்கள்

பூதவுடல்அஞ்சலிக்கு:

14.11.2020 சனி 1 மணிமுதல் 3 மணிவரை

15.11.2020 ஞாயிறு 1 மணிமுதல் 3 மணிவரை

முகவரி: Om Funeral Care ltd, 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

இறுதிக்கிரிகை

16.11.2020 திங்கள்காலை 9மணிமுதல் 10.30 மணிவரை

முகவரி: COMMUNITY ACTION SUTTON. HILL HOUSE BISHOPS FORD ROAD, MORDEN SURRY SM46BL

பூதவுடல் தகனம்

16.11.2020 திங்கள் 11.30 மணிமுதல் 12.30 மணிவரை

முகவரி:Lambeth Crematorium

29 Blackshaw Rd, London SW17 0DH, UK

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

Ahilan – Son : +447801142442 – லண்டன்

Aravinthan–Son  : +447387929625 – லண்டன்

Rames – Son : +447808554055 – லண்டன்

அப்புத்துரை விதானையார் குடும்பம்: +94212252653 – இலங்கை

செந்தில்நாதன் Mobile : +61421372989 – அவுஸ்திரேலியா

https://vimeo.com/478797291

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro