யாழ் – இங்கிலாந்து
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Brentford ஐ வதிவிடமாகவும் கொண்ட திருமதி தர்மாம்பாள் நவரத்தினம் அவர்கள் 11.11.2020 புதனன்று இங்கிலாந்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி எஸ் ஏ தர்மலிங்கம் – சுந்தரவல்லி தம்பதிகளின் மூத்த மகளும்
காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் – சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்
வைத்திய கலாநிதி எஸ் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்ற சர்வேஸ்வரன் நவரத்தினம் மற்றும் ஜனனி சிவகணேஷன், ஜெய கணேசன் நவரத்தினம் ஆகியோரின் அன்புத் தாயாரும்
வாணி சர்வேஸ்வரன், சிவகணேஷன் சிவலோகநாதன், அகிலா ஜெயகணேஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்
காலஞ்சென்ற கலாநிதி தர்மவல்லி சத்தியமூர்த்தி மற்றும் வைத்திய கலாநிதி தர்மசோதி பாலராஜன், காலஞ்சென்ற வைத்திய கலாநிதி தர்மதேவி விக்னராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்
லவன் சர்வேஸ்வரன், கிரிஷா சாய் சிவகணேஷன், லோஜென் ஜெய கணேசன் ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள்
18.11.2020 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு
Bentley Crematorium & Cemetery
Ongar Rd, Brentwood, Essex, CM15 9RZ, UK
என்ற முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தொடர்புகளுக்கு :
Dr எஸ் நவரத்தினம் +447956 579239 – லண்டன்seeniar_navaratnam@hotmail.com