கண்டி – கொழும்பு
கண்டியை பிறப்பிடமாகவும், இல.195 பிக்கறிங் றோட், கொட்டாஞ்சேனை, கொழும்பு-13ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தர்மலிங்கம் தங்கவேல் அவர்கள் 18.11.2020 புதன்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற தங்கவேல் – பார்வதி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற கதிரவேல்நாடார் – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
திருமதி ராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
கவிதா, விஜயானந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராம்குமார், நளினீஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுப்பையா ,தேவா மற்றும் சந்தனம் (தங்கை), விஷ்வநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகாதீ, ருவைதா, ரியானேஷ் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
பூதவுடல் அஞ்சலி
21.11.2020 சனிக்கிழமை
பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலை
காலை 8.00மணி தொடக்கம் இரவு 10.30
தகனம்
22.11.2020 ஞாயிற்றுக்கிழமை
பொரளை இந்து மயானம்
காலை 10.00 மணி
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
விஜய் (மகன்) 0778477643
கவிதா (மகள்) 0777914645
ராம் (மருமகன்) 0777515145