திரு. இளையதம்பி தம்பு

மலர்வு

11.10.1938

உதிர்வு

27.11.2020

மாவிட்டபுரம் – தெல்லிப்பழை

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும் கொண்ட இளையதம்பி தம்பு அவர்கள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடிச் சேர்ந்தார்.

அன்னார், மங்களபூபதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீஸ்வரன் (Depot Manager, Mannar CTB), கேதீஸ்வரன் (Supervisor, Toy company Montreal, Canada), தயாளீஸ்வரன் (Vice principal, Vishnu Mahavidiyalayam, Neelavanai), சாமுண்டீஸ்வரி (Teacher, Wesley High school, Kalmunai), விக்கினேஸ்வரன் (Germany, CEO of Vickys De and Entrepreneur, Germany), கலாநிதி மங்களேஸ்வரன் (Rector, Vavuniya campus, University of Jaffna),  கலாநிதி ஈஸ்வரமோகன் (Head, Dept of Zoology, University of Jaffna), கலாநிதி குகனேஸ்வரன் (Engineering Manager, Mitsubishi Electric USA) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சர்வலோஜினி, கல்யாணி, ஜெயந்தினி, மகேந்திரராஜா, சத்தியா, குலதிலகா, செந்தமிழ் வாணி, மீரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Janarthanai, Priyantha, Abinaya, Dirushath, Sharuth, Kavipriyan,Theshalini, Praharshithan, Jathursha, Lathushia, Nirushia, Quentin, Shiloh-faye, Madox, Aiden, Sahara, Noel, Pavithra, Pathushan, Ubhashagi,Sriram, Yogitha, Shyam, and Silvia ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

 தகவல்: குகனேஸ்வரன்- மகன்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்: +94773464708

குகணேஸ்வரன்: +14163009244

https://vimeo.com/484738202

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro