யாழ் – சுவிஸ்
யாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Oberburg நகரை வதிவிடமாகவும் கொண்ட பழனித்துரை தேவநாதன் அவர்கள் 29-11-2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் காலஞ்சென்றவர்களான பழனித்துரை- மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசரத்தினம் – பவளம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
றெஜினாவின் (தேவா) அன்புக் கணவரும்,
காருஜன், மாருஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நற்குணநாதன், சுபாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற விக்கினேஸ்வரன் (பாபு) மற்றும் சுமணா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03.12.2020 வியாழக்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் சுவிசில் உள்ள Murtrass 51, 3008 Bern, SwitzerLand எனும் இடத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்:- சீ.துரைசிங்கம் (மைத்துனி குடும்பம்.)
சூளானை, சுன்னாகம்.
வி.பாமினி (மைத்துனன் குடும்பம்)
குதரிக்குடா 4ஆம் வட்டாரம், முள்ளியவளை
0767202736