வரணி வடக்கு, மாசேரி
அன்புடையீர்!
கடந்த 04.11.2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்த எங்கள் குடும்ப விளக்கு அமரர் சின்னக்குட்டி தெய்வானைப்பிள்ளை அவர்களின் அந்தியேட்டிய கிரியைகள் எதிர்வரும் 04.12.2020 வெள்ளிக்கிழமை அதிகாலை 05.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் பகல் 11.00 மணியளவில் நடைபெறும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும், மத்திய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்கனம்,
குடும்பத்தினர்.
https://vimeo.com/486738022