அமரர் செல்லையா செல்வரத்தினம்

மலர்வு

13.02.1943

உதிர்வு

10.11.2020

யாழ் – இலங்கை


அவர்கள் கடந்த மாதம் 10.11.2020 அன்று இறைபதம் அடைந்த செய்தியை அறிந்து நேரில் வந்து ஆறுதல் கூறியோருக்கும், தொலைபேசி, சமூக வளைத்தளங்கள் ஊடாக ஆறுதல் கூறியோருக்கும், துண்டுப்பிரசுரங்கள் வழங்கியோருக்கும், மலர்வளையங்கள் சாத்தியோருக்கும், பதாதைகளை அமைத்தோருக்கும், இறுதிக்கிரியையைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நல்கியோருக்கும், நோயுற்று இருந்த காலங்களில் அன்னாருக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிய மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள் மற்றும் ஏனைய உதவி வழங்கிய அனைவர்க்கும் மனமார்ந்த நன்றிகள். அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் இன்று (08.12.2020) செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் யாழ்.வில்லூன்றி புனித தீர்த்த கரையிலும், வியாழக்கிழமை (10.12.2020) காலை 8.30 மணிக்கு எமது இல்லத்தில் இடம்பெறும் வீட்டு கிருத்திய கிரியையைகளிலும் ஆத்ம சாந்தி பிராத்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் பங்கு கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

குடும்பத்தினர்:
மனைவி 0769082960
சேரலதன் (மகன்) 0779235307
ராஜசுதன் (பெறாமகன் ) 0777514327

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email