திரு. முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை

மலர்வு

25.12.1938

உதிர்வு

10.12.2020

வேலணை மேற்கு – கொக்குவில்

 
வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சைவப்புலவர் கலைஞானச்சுடர் முத்துக்குமாரசுவாமி திருஞானசம்பந்தப்பிள்ளை  அவர்கள் (இளைப்பாறிய அதிபர் யாழ்.இந்து ஆரம்பபாடசாலை,வேலணை சைவப்பிரகாச வித்தியாசாலை, இணுவில் மத்திய கல்லூரி, தலைவர் அகில  இலங்கை சைவப்புலவர் சங்கம்; )10.12.2020 வியாழனன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி – காமாட்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சௌந்தராம்பிகையின் அன்புக் கணவரும்,

ஞானசுந்தரன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர், யாழ்.கல்வி வலயம்), ஞானசுந்தரி(லண்டன்), பாலசுந்தரி (ஆசிரியை, யாழ்.இந்து மகளிர் கல்லூரி), யாமளசுந்தரி (சுவிஸ் ), சிவகலை (ஆசிரியை-யாழ்.இந்து ஆரம்பப்பாடாசாலை), கார்த்திகா(அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம்), ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுகிர்தா,உமாபதிகுமார் (லண்டன்),மோகனராஜ் (ஆசிரியர்- யாழ்.ஸ்கந்தவரோதயா கல்லூரி), சத்தியலிங்கம் (சுவிஸ்), ஜெய்சங்கர்(RB Electronics), முருகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற திருமதி வாலம்பிகை, பஞ்சாட்சரம், காலஞ்சென்ற திருமதி. சிவகாமசுந்தரி பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிற்பபேசன் (கனடா), வைத்தீஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கலைவாணி (கனடா), தாமரைச் செல்வி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணனும்,

சரவணன், தனுசியா, குருபரன், சிவகுமார் (இலண்டன்), சேந்தன, மேனகா, சரண்யா, சயந்தனி, மதுராங்கிணி (சுவிஸ்லாந்து), கோபிசன், சோபனா ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார். 

அன்னாரது இறுதிக்கிரியைகள் 10.12.2020 (வியாழக்கிழமை) அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு பூதவுடல்  கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.


தகவல்

குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு: 021 222 3458

https://vimeo.com/489327716

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro