யாழ் – பருத்தித்துறை
பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பிரான்சிஸ் வின்சன்டீபோல் அவர்கள் இன்று (01.01.2021) வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ் பெர்னடேத் தம்பதியினரின் அன்பு மகனும்
காலஞ்சென்றவர்களான கஸ்மீர்-றோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்
காலஞ்சென்ற பிலோமினாவின் அன்பு கணவனும் அலோசியஸ், றோசானி, அல்போன்ஸ், எட்வேட், நெல்சன், சுசிலா, மரிஸ்ரெல்லா ஆகியோரின் மூத்த சகோதரனும்
அலெக்ஸ்போல், றெக்ஸ்போல், டக்ளஸ் போல், மேரி டிலாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
ஆனந்தி, சுதர்சினி, வசந்தி, நிறஞ்சனா, சிந்துஜா, றோகினி, ராஜி, கிறிஸ்ரியன் ஆகியோரின் மாமனாரும்
றைஷன் போல், சின்சியா, றனுஷன் போல், பிறின்சி, றெவின்போல், மேரி டிசானி, சுஜேபோல், மேரி தொம்சியா, பிறினிடா, றெக்ஷனா, கிறிஸ்ரிகா ஆகியோரின் அன்பு பேரனும்
றொமேறோவின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று 02.01.2021 சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு பி.ப 02.30 மணிக்கு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு கோரியடி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்.
றோஸ்கோட், கடற்கரை வீதி,
பருத்தித்துறை.
0772479894,
0777588224,
0773171038