செல்லத்துரை உதயகுமார்

மலர்வு

1962.12.08

உதிர்வு

2021.01.03

முல்லைத்தீவு

(முல்லைத்தீவு அறிவு வைரவர் வர்த்தக நிலைய உரிமையாளரும் முல்லைப்பட்டிண முன்னைநாள் பிரபல வர்த்தகரும், வர்த்தக சங்க தலைவரும்)

ம்)சில்வா வீதி, வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும் P.W.D வீதி, முல்லைப்பட்டிணம், முல்லைத்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை உதயகுமார் (குமரன்ஸ்) நேற்று (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.


அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை – பாக்கியம் தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – ராசமணி தம்பதியரின் அன்பு மருமகனும்,

திலகேஸ்வரியின் (ஆசிரியர் – மு/கள்ளப்பாடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) பாசமிகு கணவரும் வித்தியா,கோபினி (கிராமசேவகர் – செல்வபுரம்), நித்தியா (கிழக்குப் பல்கலைக்கழகம்), திவ்யா, மிதுஷன் (முல்லைத்தீவு ம.வி) ஆகியோரின் அன்புத் தந்தையும்

ஹருவரன் சாள்ஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் மாமனாரும் கமலேஸ்வரி (வட்டக்கச்சி), காலஞ்சென்ற பாக்கியநாதன், வசந்தாதேவி (கனடா), இரத்தினம் (செம்மலை), நாகரத்தினம் (குஞ்சு – வவுனியா), செல்வராணி (முல்லைத்தீவு), சண்முகநாதன் (கனடா), ராஜகுமார் (கனடா), ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (04.01.2021) திங்கட்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக முல்லைத்தீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

P.W.D வீதி,
முல்லைப்பட்டிணம்,
முல்லைத்தீவு

077 920 1957
தகவல்:- குடும்பத்தினர்.

https://vimeo.com/496795471

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro