திரு குமாரசாமி பரராசசிங்கம் (செல்வம்)

மலர்வு

05.11.1929

உதிர்வு

31.12.2020

யாழ் – நெடுந்தீவு

யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மருமகனும்,

வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை(இரத்தினாம்பிகை- கனடா, ஓய்வுபெற்ற ஆசிரியை- உடுவில் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,

குலராசசிங்கம்(கோகுலன்- கனடா), தயாநிதி(Peel District School Board Instructor- Brampton, கனடா), டிலிபராசசிங்கம்(Automobile Engineer – DRS Autos: Harrow- London, இங்கிலாந்து), அகிலராசசிங்கம்(கனடா), யமுனாநிதி(Ph.D. Medical Biochemistry- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குணநாயகம்(இலங்கை), சொர்ணம்மா(இலங்கை), புண்ணியமூர்த்தி(இலங்கை), கமலாம்பிகை(பூவதி- இங்கிலாந்து), லிங்கநாயகம்(பாலு- இலங்கை), கோபாலகிருஷ்ணன்(அன்னம்- இங்கிலாந்து)   ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தனலெச்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகம்மா, தயாவதி(இலங்கை), மற்றும் மருதையனார்(இங்கிலாந்து), மங்கையற்கரசி(இலங்கை), சகுந்தலாதேவி(தவம்- இங்கிலாந்து), காலஞ்சென்ற இரத்தினவடிவேலு, பசுபதி(செல்வம்- பிரான்ஸ்), கமலாம்பிகை(இராசாத்தி- இலங்கை), நித்தியானந்தன்(இராசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தி(கனடா), இரவீந்திரன்(கனடா), சுகன்யா(இங்கிலாந்து), சீவமதி(RECE, YMCA- கனடா), செல்வகுமரன்(M.Sc. Civil Engineering- இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷாணு, சஙணுகா, தமிழருவி, ஈழமகள், புலிமகள், சோபினி(Hons.B.Sc. Physiology- University of Toronto, St. George, M.A.Sc Biomedical Engineering student, McMaster University), ஆரணி(B.Eng. Biomaterials Engineering student,McMaster University, மகிரன், வருணிகா, கௌதமன்(Hons.B.A. English Literature. York University, M.Ed. student-University of Toronto, St. George – OISE), சஞ்சீவன்(M.D. student. All Saints University School of Medicine), நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro