யாழ் – நெடுந்தீவு
யாழ். நெடுந்தீவு மத்தி காரைவளவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கனடா Scarbrough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரராசசிங்கம் அவர்கள் 31-12-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி நாகமுத்து இணையரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம் இராசம்மா இணையரின் மூத்த மருமகனும்,
வேலணை கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்ற வள்ளியம்மைப்பிள்ளை(இரத்தினாம்பிகை- கனடா, ஓய்வுபெற்ற ஆசிரியை- உடுவில் மகளிர் கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
குலராசசிங்கம்(கோகுலன்- கனடா), தயாநிதி(Peel District School Board Instructor- Brampton, கனடா), டிலிபராசசிங்கம்(Automobile Engineer – DRS Autos: Harrow- London, இங்கிலாந்து), அகிலராசசிங்கம்(கனடா), யமுனாநிதி(Ph.D. Medical Biochemistry- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணநாயகம்(இலங்கை), சொர்ணம்மா(இலங்கை), புண்ணியமூர்த்தி(இலங்கை), கமலாம்பிகை(பூவதி- இங்கிலாந்து), லிங்கநாயகம்(பாலு- இலங்கை), கோபாலகிருஷ்ணன்(அன்னம்- இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தனலெச்சுமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கனகம்மா, தயாவதி(இலங்கை), மற்றும் மருதையனார்(இங்கிலாந்து), மங்கையற்கரசி(இலங்கை), சகுந்தலாதேவி(தவம்- இங்கிலாந்து), காலஞ்சென்ற இரத்தினவடிவேலு, பசுபதி(செல்வம்- பிரான்ஸ்), கமலாம்பிகை(இராசாத்தி- இலங்கை), நித்தியானந்தன்(இராசன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாந்தி(கனடா), இரவீந்திரன்(கனடா), சுகன்யா(இங்கிலாந்து), சீவமதி(RECE, YMCA- கனடா), செல்வகுமரன்(M.Sc. Civil Engineering- இங்கிலாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷாணு, சஙணுகா, தமிழருவி, ஈழமகள், புலிமகள், சோபினி(Hons.B.Sc. Physiology- University of Toronto, St. George, M.A.Sc Biomedical Engineering student, McMaster University), ஆரணி(B.Eng. Biomaterials Engineering student,McMaster University, மகிரன், வருணிகா, கௌதமன்(Hons.B.A. English Literature. York University, M.Ed. student-University of Toronto, St. George – OISE), சஞ்சீவன்(M.D. student. All Saints University School of Medicine), நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.