திருமதி மாகிறேற் சூசைப்பிள்ளை (றூபி)

மலர்வு

21.04.1937

உதிர்வு

03.01.2021

யாழ் – சுண்டிக்குளி

(முன்னாள் ஆசிரியை, யாழ்ப்பாணம் புனித ஜோண் பொஸ்கோ வித்தியாலயம்)


யாழ்ப்பாணம் சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மாகிறேற் சூசைப்பிள்ளை அவர்கள் 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்

அன்னார் காலஞ்சென்றவர்களான அருளப்பு – மரியம்மா (செல்லம்மா) தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பிலிப்பு – ஆனாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிலிப்பு சூசைப்பிள்ளை (முன்னாள் ஆசிரியர் – அனுராதபுரம் சென் ஜோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித சாள்ஸ் மகா வித்தியாலயம்), அவர்களின் பாசமிகு துணைவியும்,

பிலிப் கலிஸ்ரஸ் (பிரான்ஸ்), யூட் கமிலஸ் (பிரான்ஸ்), டியோ கிளேற்றஸ் (பிரான்ஸ்), லொய்ஸ் கனிஷியா (கனடா), ஈனஸ் கிருசாந்தா (பிரான்ஸ்), டொறிஸ் கமிலா (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ரெஜினா (டெய்சி), பிலோமினா (பேபி) ஆகியோரரின் அன்புச் சகோதரியும்,

ஐடா மாறி, மரின் பெனிற்றா, ஜெயசீலி, கொட்வின் சாந்தன், விவேகரமணன், ஜோ மதனராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

செபமாலையம்மா (ராசாத்தியம்மா), காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை (ஐயா), சின்னத்துரை, செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், வன்னமணி ஆகியோரின் அன்புச் சகலியும், யுடிந்தா, லுசிந்தா, யூட் கசியஸ், கிளைட் கனிசியஸ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

கிளறிஷா, கஸ்ரோன், புளோரியன், ஏஞ்சலின், பெனோவா, கமிலின், ஜெரோம், டிரோன், டியோலின், மிஷல், ஏற்றியன், ஜெரமி, ஹர்ஷன், நகிர்ஷன், கிறிஸ்ரன், பேபியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்கு

காலம் : 08.01.2021- வெள்ளி இரவு 7.00-9.00 மணி

09.01.2021 சனிக்கிழமை காலை 7.00 – 9.00 மணி

முகவரி: Chapel Ridge Funeral Home  & Cremation Centre, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

இறுதி அஞ்சலித் திருப்பலியும் நல்லடக்கமும்

திருப்பலி : 09.01.2021 சனிக்கிழமை காலை 10.00 மணி

தேவாலயம்: St. Thomas the Apostle Roman Catholic Church, 14 Highgate Drive, Markham, Canada

திருப்பலியைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல்

Christ the King Catholic Cemetery, 7770 Steeles Avenue ,Markham, ON L6B 1A8, Canada என்ற முகவரியில் அமைந்துள்ள சேமக்காலையில்  நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
பிலிப் கலிஸ்ரஸ் (மகன்) +33660501656
யூட் கமிலஸ் (மகன்) +33609613962
டியோ கிளேற்றஸ் (மகன்) +33651907880
லொய்ஸ் கனிஷியா (மகள்) +16476887336
ஈனஸ் கிருஷாந்தா (மகள்) +33695454893
டொறிஸ் கமிலா (மகள்) +14167250506
கொட்வின் சாந்தன் (மருமகன்) +16479994138
விவேகரமணன் (மருமகன்) +33624039679
ஜோ மதனராஜா (மருமகன்) +16479371937

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro