திருமதி இந்திரா சிதம்பரநாதன்

மலர்வு

18.11.1939

உதிர்வு

07.01.2021

யாழ் – கொழும்பு

மலேசியாவை பிறப்பிடமாகவும் நாச்சிமார் கோவிலடி யாழ்ப்பாணம், வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி இந்திரா சிதம்பரநாதன் அவர்கள் 07.01.2021 வியாழக்கிழமையன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சின்னம்மா சுப்பிரமணியம் தம்பதிகளின் (ஓய்வுபெற்ற நில அளவை அத்தியட்சகர்) சிரேஷ்ட புதல்வியும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் (சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசும்) பொன்னம்மா தம்பதிகளின் மருமகளும்

காலஞ்சென்ற சோமசுந்தரம் சிதம்பரநாதன் (உதவி பொறியியலாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr.ஸ்கந்தன்(Tronto, Canada)அவர்களின் அன்புத் தாயாரும்,

பத்மினி  (Tronto, Canada) அவர்களின் அன்பு மாமியாரும், கவிஷஜன் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,

காலஞ்சென்ற சண்முகப்பிரியா மற்றும் பரமேஸ்வரா, இராமச்சந்திரன், விமலா, கமலா ஆகியோரின் அன்பு சகோதரியும், கனகநாயகம், காலஞ்சென்ற தையல்நாயகி, தனலட்சுமி, வைத்தியநாதன், சிவகுமார், சிவனேஸ்வரி ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் பொரளைA.F.Raymonds மலர்ச்சாலையில் 09.01.2021 சனிக்கிழமை மதியம் 1.00 மணிமுதல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 – 4.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக பொரளை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


077 7430 855, 077 3867 642
தகவல்:- மயூரன் றாதிகா குடும்பம்.

47 .3/1 E.S Fernando mawatta wellawatta  Colombo.-06

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro