திரு.கதிரவேலு செல்லப்பா (செல்வராசா)

மலர்வு

21.07.1945

உதிர்வு

11.01.2021

சிறுப்பிட்டி வடக்கு

(பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தர்)

மரண அறிவித்தல்


சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோவை வசிப்பிடமாகவும் கொண்ட பரந்தன் இரசாயன கூட்டுத்தொழிற்சாலையின் முன்னாள் உத்தியோகத்தருமாகிய திரு கதிரவேலு செல்லப்பா (செல்வராசா) அவர்கள் (11.01.2021) திங்கட்கிழமையன்று கனடாவில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்

அன்னார் காலஞ்சென்றவர்களான கதிரவேலு – காந்தம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு – சின்னாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மையின் பாசமிகு கணவரும்,

கந்தசாமி, திருமலர், பாலசுந்தரம், சிவசாமி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சத்தியதேவி, சின்னத்துரை, பத்மலோசனா, வசந்தி, தர்சினி, அமரர் கந்தையா,மற்றும் சண்முகம், பொன்னம்மா, சின்னத்தங்கச்சி, அமரர் சிவக்கொழுந்து ஆகியோரின் மைத்துனரும்,

ரேணுகாதேவி, ரங்கநாதன், செந்தில்நாயகி, கிருபாநந்தி, கோகுலன், ஜானகி (சிறுபிட்டி) ஆகியோரின் மாமனாரும்,

வேணுதாஸ், லோகவேணி, திருவேணி, தனுசன், ரனோஜா, அபினயா, பிரவீனா, சகானா, எழில்நிலா, இலக்கியன், ஓவியா, ஆகியோரின் பெரியப்பாவும்,

ஆரன், நிகரன், ஷாக்சவி, ஸ்ருதிகா, ஆதனா, இனியா, ஆதித்தன், ஆதிரா மற்றும் வைஸ்ணவி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் (17.01.2021) ஞாயிற்றுக்கிழமை ஸ்காபரோ கனடாவில் இடம்பெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


0775000410 (இலங்கை)
0778286867 (இலங்கை)
0016478573881 (கனடா)

தகவல்: மருமகள்

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro