திருமதி சத்தியமூர்த்தி நந்தினி (கலா)

மலர்வு

25.10.1972

உதிர்வு

17.01.2021

கொழும்பு – வெள்ளவத்தை

கைதடியை பிறப்பிடமாகவும் கொழும்பு வெள்ளவத்தை இல 23.டாக்டர் ஈ.ஏ கூரே மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சத்தியமூர்த்தி நந்தினி (கலா) அவர்கள் (17.01.2021) ஞாயிற்றுக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் திரு கே.எஸ்.பொன்னம்பலம் (உரிமையாளர் வெலிகம ஸ்ரோர்ஸ் கொழும்பு, எரிபொருள் நிரப்பு நிலையம் – கைதடி) காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு.திருமதி சுப்பையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திரு.எஸ்.சத்தியமூர்த்தி (உரிமையாளர் கொழும்பு தர்சிகா யுவல்லர்ஸ், தேவிகா யுவல்லர்ஸ், கவினாஸ் யுவல்லர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

நிலோஸ் (கபில் – டாக்டர், அவுஸ்திரேலியா), நிதுஜா (கபினா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுமதி (அவுஸ்திரேலியா), வசந்தி (நியூஸிலாந்து), சுகந்தன் (எரிபொருள் நிரப்பு நிலையம் – கைதடி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசண்முகராசா, மோகன்ராஜ், உருத்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் கொழும்பு மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை (17.01.2021) நடைபெற்றது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
பி.சுகந்தன் (சகோதரன்)
கைதடி.
077 898 8836

Share This Post

Select your currency
EUR Euro