நாரந்தனை – பிரான்ஸ்
விண்ணக வாழ்வின்
பன்னிரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்
(இளைப்பாறிய ஆசிரியை)
“உயிர்ப்பும் உயிரும் நானே
என்னில் விசுவாசம் கொள்பவன்
இறப்பினும் வாழ்வான்
பாசமிகு உடன்பிறப்பாய்
அன்புமிக்க அன்னையாய்,
நல் ஆசானாய்,
பரிவுமிக்க அம்மம்மாவாய்
கண்டிப்பும் காருண்யமும் கொண்டவராய்
எங்கள் வாழ்க்கைப் பாதையில்
இன்பங்களில் இறுமாப்பற்றும்
இன்னல்களில் தைரியத்துடன்
மீண்டெழ வல்லமை தந்த அன்னையே
காலஓட்டத்தில் உமைப் பிரிந்து
ஆண்டுகள் பன்னிரண்டு
கழிந்திடினும் எம் இதயங்களில்
உங்கள் நினைவுகள் நிலைத்திருக்கும்!
மகள், மருமகன்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் சகோதரர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள்.