திருமதி சரஸ்வதி இராசரத்தினம்

மலர்வு

18.05.1936

உதிர்வு

20.01.2021

கரம்பொன் – பாரிஸ்

யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சரஸ்வதி இராசரத்தினம் அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை- இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,


அருணா(கனடா), பிரான்சில் வதியும் ரவீந்திரநாதன்(ரவி), கிருபா, சுகன்னி கிரிகரவேணி(மாதினி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சோதிமதி(இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராசசிங்கம், தனபாலசிங்கம் மற்றும் திலகவதி(இலங்கை), காலஞ்சென்ற இரத்தினசிங்கம், குலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஸ்வநாதன் புஸ்பம், மற்றும் லீலாவதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற உலகேஸ்வரன், தர்மபாலி(இலங்கை), வரதலட்சுமி(கனடா),
காலஞ்சென்ற முத்துக்குமார் மற்றும் இலங்கையில் வதியும் தர்மலெட்சுமி, சுந்தரலிங்கம், இராசலெட்சுமிஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெகதீசன், சிவரஜனி, வசந்தகுமார்(செல்வம்), ஜெயராசா, குகேந்திரன்(குகன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வித்தியா, பிரசன்னா, அர்ஜிதா, அஷ்விதா, நித்தியவாணி, அபிராமி, ஐஸ்வர்யா, ஆதித்தன், பிரியங்கன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு
23.01.2021 சனிக்கிழமை – நேரம் 2.00-3.00 மணி
24.01.2021 ஞாயிறு – நேரம் 2.00-3.00 மணி
25.01.2021 திங்கள் – நேரம் 3.00 – 4.00 மணி
26.01.2021 செவ்வாய் – நேரம் 3.00- 4.00 மணி
முகவரி: Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

இறுதிக்கிரிகைகளும் தகனமும்
27.01.2021 புதன்கிழமை – நேரம் 12.30 – 2.30 மணி
தகனம் : 2.45- 3.45 மணி
முகவரி: Funérarium
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அருணா Mobile : +14162660285
ரவிந்திரன் Mobile : +33627083271
கிருபா Mobile : +33651062936
செல்வம் Mobile : +33652913812
சுகன்னி Mobile : +33751533556
வேணி Mobile : +33661440518
குகன் – Mobile +33662510439
குலசிங்கம் – Mobile : +19055541987

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro