திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

மலர்வு

13.10.1932

உதிர்வு

25.01.2016

ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

விண்ணக வாழ்வின்
ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி பரமேஸ்வரி பாக்கியநாதர் (பாக்கியம்)

சீவியத்தில் என்னை நேசித்தவர்களே
மரணத்திலும் எனை மறவாதிருப்பீர்களாக

தரணிக்கு எம்மை அறிமுகமாக்கி
சுகமான சுமைகளாய்
எமைத் தாங்கி நின்ற அன்புத் தாயே
எம்மோடு நீங்கள் வாழ்ந்த காலங்கள்
என்றும் எமக்கு வசந்த காலங்களே
எங்களை விட்டுப் பிரிந்து
ஆண்டுகள் ஐந்து கழிந்திடினும்
நாம் வாழும் வரை உங்கள்
நினைவுகள் வாழும்

மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உறவினர், நண்பர்கள்

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro