திரு. இராமலிங்கம் சிவராசா

மலர்வு

03.01.1943

உதிர்வு

29.01.2021

யாழ் – பளை முகமாலை

மரண அறிவித்தல்

யாழ், பளை முகமாலையைப் பிறப்பிடமாகவும்,நெளுக்குளம்,கிளிநொச்சி D8 உருத்திரபுரம் ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட இராமலிங்கம் சிவராசா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் – இராசம்மா தம்பதிகளின் அன்புபுதல்வனும்,

காலஞ்சென்ற தங்கரத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,

சிவகுமார்(இலங்கை), சியாமளா(ஜேர்மனி), சசிகுமார்(பிரான்ஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

சுவர்ணலதா, சச்சிதானந்தம், ஜெயகெளரி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நடராசா, காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, மற்றும் பஞ்சாச்சரமூர்த்தி ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற யோகம்தா, மற்றும் குமாரசாமி, ஸ்ரீதரன்(நெதர்லாந்து), விஜயபவானி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிவானா, டிவாசன், சாயூரன், சர்மிலன், சாருஜா, சாதனா, சயானி, சர்விக்கா, சாருஜன் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா நெளுக்குளம் இல்லத்தில் நடைபெற்று அதனைத் தொடர்ந்து நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவகுமார் (மகன்)0773421370

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro