திரு.சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்)

மலர்வு

18.08.1941

உதிர்வு

27.01.2021

நெடுந்தீவு – உருத்திரபுரம்

நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இல.91/1, சிவநகர், உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சுந்தரராசா சீவரத்தினம் (சந்திரன்) அவர்கள் நேற்று (03.02.2021) புதன்கிழமை காலமானார் என்தை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகிறோம்.

அன்னார் சுந்தரராசா – நாகமுத்து தம்பதிளின் புதல்வரும்,

திருமதி. கீதபொன்கலன், நாகம்மா, திருமதி. ஏகாம்பரம், கனகரத்தினம் ஆகியோரின் பெறாமகனும்,

பழனி – யோகாம்பிகை தம்பதிகளின் மருமகனும்,

நீலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சாருகா, மற்றும் பிரியங்கா, ஜதார்த்தன், திவ்வியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி, இராசரத்தினம் (லயன்ஸ் கழகம் – கிளிநொச்சி) ஆகியோரின் அன்புச்சகோதரனும்,

பரமலிங்கம், நடராசலிங்கம், தனலட்சுமி (நெடுந்தீவு), திவ்வியலட்சுமி (முழங்காவில்), புஸ்பலட்சுமி (கொலண்ட்), யோகலட்சுமி (இராமநாதபுரம்), புஸ்பவதி (உதயநகர்), சண்முகம் (உருத்திரபுரம்) ஆகியோரின் மைத்துனரும்,

செந்தில் நாயகி, கலைமகள், பரராசசிங்கம், ஆனந்தராசா, நகுலேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.02.2021) வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரிகைகளுக்காக உருத்திரபுரம் பொதுமயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.


இல.91/1, சிவநகர், உருத்திரபுரம்.
தொ.பே.இல: 0769410566, 0772881005

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro