அமரர் இ.ச.பேரம்பலம் E S P

மலர்வு

26.04.1923

உதிர்வு

19.01.1993

வாரிவளவு – காரைநகர்

29 ஆவது ஆண்டு நினைவஞ்சலி

அன்பின் திருவுருவே!
அனுபவப் பெட்டகமே!
அரவணைத்து எம்மை வளர்த்து
வணிகத்துறையில் வழிகாட்டி
ஆலமரமாய் அறிவுலகம் போற்ற
வாழ வழி வகுத்த தெய்வமே!
இருபத்தொன்பதாவது ஆண்டில்
இன்றுபோல் இருக்கிறது
அன்று நீங்கள் சொன்னவார்த்தைகள்
என்றுமே எம் சிரம் மேற்கொண்டு
பார் போற்ற வாழ்கின்றோம்.
விண்ணுலகில் இருந்து ஆசி வழங்கும்
அன்புத் தெய்வமே! உங்கள்
ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல
வாரிவளவு கற்பகவிநாயகர்
பாதம் பணிந்து நிற்கின்றோம்.

இல:- 383, மணி ஓசை,
கோவில் வீதி, நல்லூர்.

தகவல்:
கல்விக் காருண்யன்
லயன் E. S. P. நாகரத்தினம் (P M J F)
குடும்பத்தினர்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro