திருமதி எமில்டா ஜோசப்பின் ஜெயசீலன்

மலர்வு

12.12.1963

உதிர்வு

31.01.2021

உடுவில்ஜேர்மனி

(இயேசு) “என்னைத் தேடுபவன் என்னைகண்டடைவான்

யாழ்-உடுவிலை பிறப்பிடமாகவும் ஜேர்மனி நொய்ஸ் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராமநாதன் கல்லூரியின் பழைய மாணவியும், முன்னாள் மறையாசிரியருமான திருமதி எமில்டா ஜோசப்பின் அவர்கள் 31.01.2021 ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஜோசப் செல்வம்திருமதி மேரி திரேசா தம்பதிகளின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான பிரான்சிஸ்பிலோமினா தம்பதிகளின் அன்பு மருமகளும்

ஜெயசீலன் (ஜேர்மனி) அவர்களின் அன்பு மனைவியும்,

அனோஜெயனின் அன்புத் தாயாரும்

எமில்ஜோன், எமில்ரன் (கனடா), எரிக், ஏனெஸ்ட் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்

திலகா, றேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

.அன்னாரின் இறுதி நிகழ்வு 08.02.2021 திங்களன்று 12 மணிக்கு ஜெர்மனியில் நடைபெறும். இறுதி நிகழ்வு இங்கு அவரது இல்லத்தில் 4.30 மணிக்கு நேரடி ஒளிபரப்பப்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தகவல்: எரிக் (சகோதரன்)

0773445750

ஆக் வீதி, உடுவில்.

https://vimeo.com/509438627

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro