திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம்

மலர்வு

13.01.1943

உதிர்வு

14.02.2021

மாத்தளனை – இரணைப்பாலை

மாத்தளனைப் பிறப்பிடமாகவும் இரணைப்பாலையை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனி முத்து ஆசிர்வாதம் அவர்கள் (ராசா அமலன்ஸ் வெதுப்பக உரிமையாளர்) 14.02.2021 ஞாயிறன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
இவரின் இறுதி நிகழ்வுகள் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 3 மணியளவில் புனித பற்றிமா ஆலயத்தில் இறுதி அஞ்சலித் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பற்றிமா சேமக்காலையில் பூதவுடல்
நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகிறோம்.
தகவல்: குடும்பத்தினர்.
0775927185
இரணைப்பாலை.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro