லயன். கதிரவேல் கமலேஸ்வரன்

மலர்வு

10.11.1958

உதிர்வு

17.02.2021

துன்னாலை – அல்வாய்

துன்னாலையைப் பிறப்பிடமாகவும் அல்வாயூரை வசிப்பிடமாகவும் கொண்ட லயன். கதிரவேல் கமலேஸ்வரன் அவர்கள் (ஓய்வு நிலை பிரதம கணக்காளர்) (17.02.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கதிரவேல் – தவமணி தம்பதியரின் மகனும், காலஞ்சென்ற கந்தப்பு- பரமேஸ்வரிதம்பதியரின் அன்பு மருமகனும் சந்திரவதனாவின் அன்புக்கணவரும், பிறேம் கமல் சந்தர் (யாழ்/பரியோவான் கல்லூரி, உயிரியல் பிரிவு உயர்தரம்) அவர்களின் பாசமிகு தந்தையாரும், பா.கமலேஸ்வரி, B. தவனேஸ்வரன் (யாழ்.போதனாவைத்தியசாலை), B.மகேஸ்வரன் (யா/சென் யேம்ஸ் மகளீர் கல்லூரி, ஆசிரியர்), ச.ரேவதி, க.சிவனேஸ்வரன் (சுவிஸ்), அமரர் க.கவந்தீசன் அவர்களின் பாசமிகு சகோதரரும், அமரர் க.பாலச்சந்திரன் (UK), மற்றும் க.சந்திரமாலா, அமரர் பிறேமச்சந்திரன் அவர்களின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சந்திரமகால், வதிரியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக பி.ப 4.00 மணியளவில் அல்வாய் பங்குவேம்படி இந்துமயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிறேம் கமல் சந்தர்
0776047195, 773796175
வதிரி,சந்திரமகால்

Share This Post

Select your currency
EUR Euro