திருமதி .இராமமூர்த்தி பவானியம்மா

மலர்வு

04.07.1936

உதிர்வு

19.02.2021

இணுவில் – தொல்புரம்

இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் தொல்புரம் வழக்கம் பரையை வசிப்பிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி பவானியம்மா நேற்று (19.02.2021) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை ஆழ்;ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்
அன்னார் காலஞ்சென்ற நாதஸ்வரவித்துவான் ப.இராம மூர்த்தியின் துணைவியும் காலஞ்சென்றவர்களான கந்தசாமி – அமிர்தாச்சி தம்பதியரின் அன்புப் புதல்வியும் இராசலட்சுமி, ஸ்ரீறஞ்சினி, பத்மாவதி, சீதாலட்சுமி, சுசிலாதேவி, வனஜா, சிவகுமார், லலிதா ஆகியோரின் அன்புத் தாயாரும், வீராச்சாமி,துரைராஜா, பியவர்த்தனா, கோணேசன், சபேசன், சிவகுமார், சுமஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு மாமியும் நாகறஞ்சினி, நந்தகோபாலன், அரிகரன், நந்தகுமார், நந்தினி, சத்தியகுமார், சாந்தகுமார், அதீஸ்குமார், வசந்தகுமார், விஜயகுமார், பிரதாப், ராஜன், சையிலஜா, சசிரேகா, கோகுலன், சுஜீவன், சிந்துஜன், சாகித்தியன், செவ்வந்தி, லாவண்யா, நிசாதபிரியன், சாருமதி, வான்மதி, பைரவி, சுருதிகன், சதுர்த்திகன், ராகவர்த்தனி, ராகப்பிரியன், பிருந்தாபன், சாரங்கன், கம்சத்வனி, கலைவாணி, ரேவதி ஆகியோரின் பேர்த்தியும் சகானா, சாம்பவி, நதீசன், பூஜா,காணன், ஆரபி, அக்ஷயன், கிருத்திகா, சைந்தவி, தீபிகா, ஆற்றலோன், சாயிஸ்வரன், சஞ்சயன், ஆதர்சனா, மதுமிதா, மதனிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (21.02.2021) ஞாயிற் றுக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுப் பூதவுடல் தகனக்கிரியைக்காக வழுக்கையாறு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: இ.சிவகுமார் – மகன்
குடும்பத்தினர்.

தொல்புரம்,வழக்கம்பரை.

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro