திரு. குலசிங்கம் குலப்பிரதாபன்

மலர்வு

01.03.1985

உதிர்வு

17.02.2021

நயினாதீவு – பிரான்ஸ்

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் Paris, Lyon ஆகிய நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு.குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்கள் 17-02-2021 புதன்கிழமை அன்று பிரான்ஸ் Lyon நகரில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் குலசிங்கம் – பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஜெயராசா- மகாலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நிரோஜா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

தயாழினி, சுபாஷினி, ஜெயகாந், சாழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவாகரன், சுபாஷ் சந்திரபோஸ், விஜிதரன்(விஜி), விஜயகாந்த்(ஸ்ரீ), சஜிதரன், சுஜிதா, விமலராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

ரொனியோ, ரீஷோ, வொஷாந், ஷாமிரா, யோமிரா, ஜெய்தன், விஸ்வபிரியன், அனன்யா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

பூதவுடல் பார்வைக்கு

23.02.2021 செவ்வாய் – 2.00 மணிமுதல் 4.30 மணி வரை

24.02.2021 புதன் – 2.00 மணி முதல் 4.30 மணி வரை

இடம்: Centre funéraire Rivière

157 Rue Léon Blum, 69100 Villeurbanne, France

இறுதிக்கிரிகை

25.02.2021 வியாழன் – 1.45 மணி முதல் 4.15 மணி வரை

இடம்: Crematorium De Lyon

228 Avenue Berthelot, 69008 Lyon, France

பூதவுடல் தகனம்

25.02.2021 வியாழன் – 4.15 மணி முதல் 4.45 மணி வரை

இடம்: Crematorium De Lyon

228 Avenue Berthelot, 69008 Lyon, France

  • இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தந்தை
குலசிங்கம் : 0094772583552

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro