திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை

மலர்வு

27.04.1946

உதிர்வு

21.02.2021

நாரந்தனை – கொழும்பு

ஊர்காவற்றுறை, நாரந்தனையை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மேரிகிளாறா (வெனிற்றா) செபஸ்தியாம்பிள்ளை (முத்துராசா) அவர்கள்
21.02.2021 அன்று கொழும்பில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கஸ்பார்சவிராசி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான அந்தோனி (குருஸ்) –சூசானம்
(
முத்துக்குட்டியின்)தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

செபஸ்தியாம்பிள்ளையின்
(
முத்துராசா) பாசமிகு மனைவியும்,

றொமில்,லெனாட்(பிரான்ஸ்),
லெனின் (ஜேர்மனி), றொனிக்ஸ் (பிரான்ஸ்),கிறிஸ்ற்ரலா (இலங்கை)
ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

மேரி மெற்றில்டா (வேவி,ஜேர்மனி)
பிரான்சீஸ்க்கா (சின்னம்மா,பிரான்ஸ்), றாஜினி (பிரான்ஸ்),எலிசபெத் ராணி (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்

 காயத்திரி, நிறஞ்சலா (பிரான்ஸ்), உதயா (ஜேர்மனி), பிறைற் (இலங்கை), கனோஜா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

பத்தலோமை (ஜேர்மனி), மரியவின்சன் (பிரான்ஸ்), நீக்கிலாஸ் (துரை பிரான்ஸ்), கொட்விறி (இலங்கை), காலஞ்சென்ற வென்சென்சிலாஸ்,மற்றும் மெட்லின்,
(
பொன்ராசா), ஜெசுதாசன்,ராசாத்தி,செல்வராசா (பிரான்ஸ்),
காலஞ்சென்ற பிலோமினா (சம்மனசம்மா), மற்றும் அலோசியஸ் (இலங்கை), காலஞ்சென்ற மேரிமாகிறற்,மற்றும் வென்சிலாஸ்,(அழகம்மா),நீக்கிலாஸ்,எஸ்தர் (சின்ராஸ் கனடா) ,ராசன்,யோகராணி,(இலங்கை),
காலஞ்சென்ற அன்ரனி பீற்றர்,மற்றும் எலன்றோஸ்,(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நொகேமியா, ஜெரேமியா,பெனாயா, லீசா, லினுஷா,லியோரா (பிரான்ஸ்), றைலன்,லேயா (ஜேர்மன்), பிறியல்லா, பிறியோனா (இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேத்தியுமாவார்.

அன்னாரின்பூதவுடல்நல்லடக்கம் 24.02.2021 புதன்கிழமைபிற்பகல் 3 மணியளவில்மாதம்பிட்டியசேமக்காலையில்நடைபெறும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,நண்பர்கள்
அனைவருக்கும் அறியத்தருகிறோம்.

தகவல் குடும்பத்தினர்
கணவர் முத்துராசா – 0094770871206

மருமகன் பிறைற் – 0094786865506
பிள்ளைகள் றொமில் – 0033650721217
லொனாட் – 0033651476760
லெனின் – 004917641484067
கிறிஸ்ற்ரலா – 0094786865406
றொனிக்ஸ் – 0033627526737

விலாசம்- 175/59 வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro