திரு.அல்போன்ஸ் மரிய செல்வம்

மலர்வு

15.08.1961

உதிர்வு

23.02.2021

நவாலி தெற்கு மானிப்பாய்

நவாலி தெற்கு மானிப்பாயை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு.அல்போன்ஸ் மரிய செல்வம் 23.02.2021 செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற ஜோசப்புனிதமலர் தம்பதிகளின் அன்பு மகனும்

பப்ரிசன், கமலம், பாக்கியம், றோஸ், பெனட் (ஆசிரியர்இளவாலை கன்னியர் மடம் மகா வித்தியாலயம்), கொறற்றி (ஆசிரியர்தோப்புக்காடு மறைஞானசம்பந்த வித்தியாசாலை, சாள்ஸ் (CLS – Engineering), காலஞ்சென்றவர்களான மரியபவளம், பெல்டானோ ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

தவச்செல்வநாயகி, ஜெயசீலன், சிவசெல்வநாதன், ஜெயக்குமார், கலஸ்ரீன், அன்ரன், லிசா ஆகியோரின் மைத்துனரும்

 டென்சில் (சுதாசினி), ஷாம், டிலோஷன், டெனி, பிரான்கிளின், பிளேமிங், ஏஞ்சலா, ஜோர்ச் ஆகியேரின் பாசமிகு மாமனாரும்

 எனோச், எமில்டன், றொசாளினி, றொசாறியோ ஆகியோரின் பெரிய தந்தையும்,

டஸ்வின், மொறிஷா, சேஜிற் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.


அன்னாரின் இறுதி அஞ்சலித் திருப்பலி 25.02.2021 வியாழனன்று 10 மணிக்கு நவாலி புனித பீற்றர் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் புனித பீற்றர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புக்கு: 0779787979
0779974662

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro