அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா

மலர்வு

18.08.1941

உதிர்வு

27.01.2021

கரவெட்டி – கொழும்பு

கடந்த 27.01.2021 புதன்கிழமை இறைபதம் அடைந்த குடும்ப குத்துவிளக்கு அமரர் திருமதி. கந்தையா குலசேகரியம்மா
(இளப்பாறிய உதவி தபால் உத்தியோகத்தர்) அவர்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை 28.02.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் அமைந்துள்ள கொழும்பு தமிழ்ச்சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் மதியம் 12.00 மணியளவில் நடைபெறவுள்ளது. தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு பல வழிகளிலும் உதவிகள் புரிந்தும் அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி

தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புக்கு: 0771337081

இல. 38, 6வது ஒழுங்கை,
விமலவத்தை வீதி,
நுகேகொட.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro