திரு.நாகராஜா ரவீந்திரன் (ரவி)

மலர்வு

29.06.1972

உதிர்வு

26.02.2021

யாழ்ப்பாணம்

(ரவி வீடியோ சென்ரர் உரிமையாளர்)


167 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நாகராஜா ரவீந்திரன் (ரவி) அவர்கள் 26.02.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலஞ்சென்ற நாகராஜா யோகம்மா தம்பதிகளின் இளைய புதல்வனும்
,

விஜயரட்ணம் புஸ்பலீலா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிறேமிளா அவர்களின் அன்புக் கணவரும்,

நஸ்மிதா, சர்வினா, கம்ஷிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேந்திரம் (சுவிஸ்), காலஞ்சென்ற சுவேந்திரராணி மற்றும் ஜீவராணி, விஜயராணி, இராசேந்திரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தேவிகா (சுவிஸ்), சிவப்பிரகாசம், கஜேந்திரன், ஜெகதாஸ், மீரா (சுவிஸ்), பிறேமதர்சினி, யோகேஸ்வரன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று
28.02.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்
076 922 2359

.167 கச்சேரி நல்லூர் வீதி, யாழ்ப்பாணம்.

https://vimeo.com/517440214

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro