திருமதி. தில்லையம்பலம் சிவபாக்கியம்

மலர்வு

06.07.1937

உதிர்வு

03.03.2021

திருநெல்வேலி – கோண்டாவில்

வளாக வீதி, திருநெல்வேலியை பிறப்பிடமாகவும், இருபாலை வீதி, கோண்டாவிலை (சிவபூமி பாடசாலை முன்பாக) வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாக்கியம் அவர்கள் (03.03.2021) புதன்கிழமை அன்று அன்னார் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி செல்லம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற தில்லையம்பலத்தின் அன்பு மனைவியும், நாகேஸ்வரியின் (கிளி) சகோதரியும் ரஞ்சனாதேவி, மனோரஞ்சிதம், மகேந்திரராஜா (இத்தாலி), சிவனேஸ்வரன் (இலண்டன்), விக்னேஸ்வரன், புஸ்பராணி ஆகியோரின் தாயாரும்,

யசோதா, சுதர்ஷன் (இத்தாலி) ஆகியோரின் பெரியம்மாவும்,

வேலானந்தராஜா, மதியாபரணம், சித்திரா (இத்தாலி), கோமளா (இலண்டன்), காமினி, காலஞ்சென்ற புவன்ராஜா, இராஜேஸ்வரன், சயந்தினி (இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுரேகா, அனுதீபன், அனுசாந்தன் (ஜேர்மனி), சரண், லக்சதரண் (பிரான்ஸ்), நிரோஜன், விபூசணன், விதுஷன் (லண்டன்), சியானுஜன் (இத்தாலி), விதுஷா (லண்டன்), சௌமியா (லண்டன்), லவக்குமார், வேனுஜன், கஜனி, கம்சிகா, யதுர்ஷிகா, அக்ஷிகா, காருண்யா (இத்தாலி) ஆகியோரின் பேர்த்தியும்,

தபிஷனா, சுபிஷன், றியான் (ஜேர்மனி) ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (04.03.2021) வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் 12.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக்கிரியைக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

இருபாலை வீதி, கோண்டாவில்.

தொடர்புகளுக்கு: 077 194 1723

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro