அமரர் திருமதி .ரூபாவதி தயாளன் (சாந்தி)

மலர்வு

18.02.1969

உதிர்வு

07.03.2018

‘ரூபமஹால்’ – பருத்தித்துறை

(திதி:04.03.2021)


மூன்றாண்டு ஆனதம்மா
அன்பு கொண்ட உம் வதனம்
அருகினில் இருப்பது போல்
உணர்கின்றோம் அன்பால் என்றும்!
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள்
நினைவு எம் நெஞ்சோடு…

கரையும் கண்ணீரில் நிறையும் நினைவுகளுடன்
கணவர் இ.தயாளன் மற்றும் பிள்ளைகள்
ராஜன் வீடியோ ஸ்ரூடியோ, பருத்தித்துறை.

‘ரூபமஹால்’
வல்லிபுரப்பரியாரியார் ஒழுங்கை,
பருத்தித்துறை.


தொடர்புக்கு: 077 652 9017

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro