திருமதி. அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம்

மலர்வு

22.04.1945

உதிர்வு

03.03.2021

மறவன்புலவு – பிரான்ஸ்

யாழ். மறவன்புலவை பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு ஏறாவூர் எல்லைவீதி, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, மற்றும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அன்னலட்சுமி (அன்னம்) இராஜேந்திரம் அவர்கள் 03-03-2021 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகளும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை = பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற இராஜேந்திரம் அவர்களின் அன்புத் துணைவியும்,

பிறேமா (முன்னை நாள் ஆசிரியை கித்தூள், Switzerland), பிறேந்திரா (முன்னை நாள் ஆசிரியை கரடியனாறு, Switzerland), சியாமலா (France), சிறோஜினி (France), சுஜேந்திரன் (TRT தமிழ் ஒலி France , Switzerland), சுஜானா (UK) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயக்குமார், குமரகுலசிங்கம், ஆனந்த நடேசன் , உதயகரன், கலைமதி, கௌரிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், வினுஜன், ஜெகஸ்ரிகா-ஜேஷான், பிரவீனா, பிறித்திகா,
விதுர்ஷன், மதுமிதா, கெனோஸ்ரிகா, ஆர்த்திகன், மதுரன், மயூரிக்கா, சர்வின், வினுஷ்கா, திஷ்வின், அன்ஷிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செல்லம்மா (ரஞ்சி), இராசலட்சுமி (குஞ்சு), செல்வராசா, மங்கையற்கரசி (தேவி), இந்திராணி (கிளி) காலஞ்சென்ற அல்லிராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற திருச்செல்வம் (ஓய்வுபெற்ற தொழில்நுட்ப உத்தியோகஸ்தர் கிளிநொச்சி), ராமச்சந்திரன் (ஆதவன்ஸ் – பருத்தித்துறை), சரஸ்வதி, சிவானந்தம், மனோகரன், காலஞ்சென்ற பஞ்சாட்சரம் (முன்னைநாள் யாழ். பரிபாலனசபை மடம்), தணிகாசலம் (பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்), பார்வதி (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர், உறுகாமம்), காலம்சென்றவர்களான இராசம்மா, அரியமலர், பரமேஸ்வரி, இரத்தினசிங்கம் (முன்னை நாள் அதிபர், நரிபுலித்தோட்டம்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கோட்டுக்கொள்கின்றோம். தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குறைந்த நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயக்குமார், மருமகன் (Switzerland): 0041 78 837 13 64
குமரகுலசிங்கம், மருமகன், (Switzerland): 0041 78 911 55 24
ஆனந்தநடேசன், மருமகன்(France): 0033 6 86 92 19 56
உதயகரன், மருமகன்,(France):0033 6 34 12 69 17
சுஜேந்திரன், மகன் (Switzerland): 0041 76 563 50 55
கௌரிகாந்தன், மருமகன், (UK ): 0044 7446 370968

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro