திரு. ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார்

மலர்வு

02.11.1968

உதிர்வு

08.03.2021

யாழ்ப்பாணம் – கொழும்பு

Old Boy of St. John’s College, Jaffna
Business Development Manager – North & East, Cargills (Ceylon) PLC

திரு.ஞானசேகரம் சாமுவெல் நேசக்குமார் அவர்கள் 08.03.2021 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் வஜிராவின் அன்புக் கணவரும் எபநேசர், ஹெப்சியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,


காலம்சென்றவர்களான அல்பேட், கத்தலீன் ஞானசேகரம் தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற உபாலி அதிகாரி, சர்தா அழகக்கோன்
தம்பதிகளின் மருமகனும்,

றஞ்சித்குமார் (USA), ஞானகுமார் (Canada), ஜோய்ஸ் (Dubai), பேழ் (Malaysia), செல்வகுமார் (Canada) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நளினி (USA), சாந்தம் (Canada), Dr.மகேந்திரன் (Dubai), டேற்ரம் (Malaysia), காலஞ்சென்ற றுசிற்ரா, சனத், ஐயம்பதி, லலித், பிரசாத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 10.03.2021 புதன்கிழமை இன்று காலை 9 மணி முதல் Borella ஜெயரத்ன மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 3 மணியளவில் இறுதி ஆராதனையின் பின்னர் Borella கனத்த, பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
இலங்கை – 077 849 9212
கனடா -101 416 269 8793
டுபாய் -1097 150 659 5193
மலேசியா -1060 143 341 001
அமெரிக்கா -101 614 459 9326

https://vimeo.com/521793934

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro