திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா)

மலர்வு

07.06.1943

உதிர்வு

10.03.2021

சுன்னாகம் – யாழ்ப்பாணம்

(ஓய்வு பெற்ற CTB காப்பாளர்)

யாழ்ப்பாணம் ஏழாலைமேற்கு, புளியங்கிணத்தடி, சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும் இல.76/60, இராமநாதன் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் (மிலேனியம் விருந்தினர் விடுதி) கொண்ட

திரு. நாகநாதர் சிவஞானம் (ராசா)

அவர்கள் (10.03.2021) புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற நாகநாதர் பாறுப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்

காலஞ்சென்ற நல்லதம்பி ஞானாம்பிகையின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளக்கொடியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சீவரத்தினம், கனகமணி, காலஞ்சென்ற சிவலிங்கம், சிவானந்தன் ஆகியோரின் அன்புச்சகோதரனும்

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, சரஸ்வதி, கந்தசாமி மற்றும் சாந்தகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, தங்கேஸ்வரி, மகாராசா, நாகேஸ்வரி, சிவபாதசுந்தரம் ஆகியோரின்அன்பு மைத்துனரும்

சாந்தரூபன், சாந்தினி (மிலேனியம் விருந்தினர் விடுதி), ஜெயரூபன் (லண்டன்), ஜெயந்தினி (கனடா), சிவரூபன் (லண்டன்), கஜரூபன் (லண்டன் Thurka Exports) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,

ஜெயகௌரி, சுகுமாரன் மிலேனியம் விருந்தினர் விடுதி), எழிலரசி (லண்டன்), அருட்செல்வன் (கனடா), மிதுனாலினி (லண்டன்), மடோனா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்

விஸ்னுஜா, துஸ்ஜா, சானுகா, வனோஜ், நிவேஸ், மானஸ்வி, கரிகாலன், பவன்னா, அஷ்சயா, அகல்யா, சாயுரி, நிவேதி, சேயுஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் (12.03.2021) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் இராமநாதன் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்றுபின்னர் ஏழாலையில் அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டு ஏழாலை மேற்கு உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மிலேனியம் விருந்தினர் விடுதி.

தொடர்புகளுக்கு:

077 601 6310,
077 243 1310,
021 222 5876

தகவல்:
சாந்தரூபன் குடும்பம்,
சுகுமாரன் சாந்தினி குடும்பம்,
ஜெயரூபன் குடும்பம்,
அருட்செல்வன் ஜெயந்தினி குடும்பம்,
சிவரூபன் குடும்பம்,
கஜரூபன் குடும்பம்.

Address: ராமன் வீதி, யாழ்ப்பாணம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro