தும்பளை – யாழ்ப்பாணம்
தும்பளை மணல் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் ஒல்லை வளவு தும்பளை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தர்மராஜதுரை குணராசன் அவர்கள் நேற்று (22.03.2021) இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற தர்மராஜதுரை – சற்குணவதி தம்பதியரின் அன்பு மகனும்,
திருமதி ரஜனி குணராசன் அவர்களின் அன்புக் கணவரும்,
திருமதி தேவகி முரளீதரனின் அன்புச் சகோதரரும்,
திருமதி நர்மிலா ஹரிதாஸ், திரு.குணராசன் தனேஸ்குமார்
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனுஷாந், அர்த்தனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (23.03.2021) செவ்வாய்க்கிழமை பி.ப 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக தும்பளை கோரியடி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: குணராசன் தனேஸ்குமார் (மகன்)
தொடர்புகளுக்கு:
தனேஸ் – 076 372 0173
ஹரிதாஸ் – 077 923 8935