திரு.பரதன் இராஜநாயகம்

மலர்வு

06.12.1960

உதிர்வு

18.03.2021

யாழ்ப்பாணம் – லண்டன்

யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரதன் இராஜநாயகம் அவர்கள் (முன்னாள் நிதர்சனம் பொறுப்பாளர்) கடந்த 18.03.2021 வியாழக்கிழமை அன்று
லண்டனில் காலமானார் என்பதை  ஆழ்ந்த கவலையுடன்
அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜநாயகம் – சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும்

காலஞ்சென்ற லிங்கநாதபிள்ளை – மகாலக்ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்

வினோதினி (நடன,சங்கீத ஆசிரியை)யின்
அன்புக்கணவரும்,

பார்க்கவி, அபிமன்யூ ஆகியோரின் அன்புத்தந்தையும்,

பாரதி, சுரபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், தாக்ஷாயிணி, கேதீஸ்வரன், சிவராஜா, தேவகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்

சாந்தினி, சற்குணம், சுஜீந்திரா ஆகியோரின் அன்பு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி  31.03.2021 புதன்கிழமை அன்று லண்டன் நேரம் முற்பகல் 10.00 மணிமுதல் 12.00 மணிவரை இடம்பெற்று பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பாரதி (சகோதரன்) 0094 777 304 010
கேதீஸ்வரன் (மைத்துனர்) 0094 776 334 402

https://vimeo.com/529656837
 

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email