அமரர் இராசையா சிவபாக்கியம்

மலர்வு

24.09.1927

உதிர்வு

11.04.2020

சுன்னாகம் – யாழ்ப்பாணம்

திதி: அபரபக்க சங்கடகர சதுர்த்தி


எமது குடும்பத்தின் அணையாத தீபமாக நின்று
எமது குடும்பத்தை வழிநடத்திய அன்புத் தெய்வம்
எம்மை பிரிந்து வருடம் ஒன்று சென்று விட்டது
உங்கள் நினைவுகள் என்றும் அழியாது உங்கள்
ஆத்மா சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

சுன்னாகம் தெற்கு,
கதிரமலை வீதி,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்.


தொடர்புகளுக்கு: 021 224 0149

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email
Select your currency
EUR Euro