திரு. ஆறுமுகம் தெய்வேந்திரம்

மலர்வு

1949.02.15

உதிர்வு

02.04.2021

கொக்குவில் – யாழ்ப்பாணம்

யாழ்.கொக்குவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தெய்வேந்திரம் அவர்கள் 02.04.2021 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசாம்மாவின் 2 ஆவது மகனும், அன்னலட்சுமியின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான மனோகரன், கந்தசாமி, சிவகாமி, கனடாவில் வதிபவரான சிவலிங்கம் ஆகியோரின் சகோதரரும்,

மதிவதனி, நந்தினி, உதயகுமார் (உதயன் கேபிள் விஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

கேதீஸ்வரநாதன், ரமேஷ், வனிதா ஆகியோரின் மாமனாரும்,

பரன், கேதாஜினி, பிரவீனா, ஜனார்த்தன், டினேஸ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.


அன்னாரின் பூதவுடல் 04.04.2021 நண்பகல் 11.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.


இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
உதயன் (மகன்)
0777651661
0777653960

கொக்குவில், யாழ்ப்பாணம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email