திரு.இராஜகோபால் சின்னத்தம்பி

மலர்வு

28.06.1962

உதிர்வு

01.04.2021

புத்தூர் மேற்கு – கனடா

புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும் கனடா Scarborough, Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட இராஜகோபால் சின்னத்தம்பி 01.04.2021 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி குஞ்சுப்பிள்ளை தம்பிகளின் ஐந்தாவது மகனும்,

காலஞ்சென்ற இரஞ்சன் – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனுஜன், அனுஜன், சாருகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற மனோகரன் மற்றும் தயாநிதி, சிவயோகநாதன், காலஞ்சென்ற வைகுந்தநாதன் ஆகியோரின் அன்பு சகோதரரும்,

சரோஜினிதேவி, சியாமளா, பத்மநாதன், மங்களேஸ்வரி, மனோரஞ்சிதம், வசந்தன், கௌரி, துசாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


வதணி, சிவகுமார், தனேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகலனும்,


கிரிசாந், கம்சா, பதுளா, ராகவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,


தர்சனா, ரஜீவ்குமார், கஜன், நாவண்ணன், கஜீஸ்ராஜ், யர்சன், வினோஜன், சுவர்ணா, எழில், பிரசன்னா, சோபிக்கா, கிரிசோத், சுபிச்சா, அனுஸ்சிகா ஆகியோரின் சித்தப்பாவும்,


விதுசிகன், கலாகரன், அஞ்ஞனன், யானுதா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (04.04.2021) மாலை 6.30 (கனடா நேரப்படி) Chapel Ridge Funeral home and Cremation Centre இல் நடைபெறும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு:
மனைவி (பிரபாகினி / துளசி) :– 4168219096, 4162863685
சகோதரன் (சசிவயோகநாதன்) (ஜேர்மனி):- 004902152555876
சகோதரி – (தயாநிதி) (இலங்கை) :- 077 958 2533
மைத்துனன் – (வசந்தன்) :- 6479791965
மைத்துனி – (கௌரி) :- 6472489160
மைத்துனி – (துசாந்தி) :- 6475195925

முகவரி:
புத்தூர் மேற்கு,
புத்தூர்.

பிரபாகினி (துளசி)யின் அன்பு கணவரும்,

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email