திரு செபமாலை ஜெறின்சன்

மலர்வு

27.11.1985

உதிர்வு

03.04.2021

நாவாந்துறை – யாழ்ப்பாணம்

(பாடசாலை கல்விசாரா ஊழியர், கச்சாய் அ.த.க.பாடசாலை, சமூக சேவகர்)

நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செபமாலை ஜெறின்சன் அவர்கள் 03.04.2021 அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் திரு.திருமதி அலெக்சாண்டர் செபமாலை – மேரி கற்பலங்காரி தம்பதிகளின் நான்காவது புத்திரனும்,

தங்கக்குமாரன் முத்துக்கிளி ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

மேரிகில்டாவின் அன்புக் கணவரும்,

அருட்தந்தை ஜெபதாசன், சாந்தினி (நேர்வே), றெமி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

இவர் நோயல் அன்ரோ, நித்தியா, வசந்தினி, றொய்சன், றொசாணி, நிசாந்தினி, றொகான், தங்கன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

காந்தி, மலர், வீரக்கோன் ஜெயராணி, ராஜசூரியா ராஜினி, மனுவல்தாசன் வில்லிமலர், தேவதாஸன் எமல்டா, செல்வராசா சவரியம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும்,

இம்மனுவேல் செல்லக்குமாரத்தி, ராயப்பு ராசகுமாரத்தி, காந்திமதி ஆகியோரின் பெறாமகனும்,

யோன் பிறிற்றோ, எஸ்பீரியர், அருட்தந்தை பொஸ்கோ (CR), கொலம்பஸ், கலிஸ்ரர், றொனாட், சாம்சன், அருட்தந்தை நிசான், டிறோன், சுபா, தீபா, மேனகா, நிமாளினி, ஜொனி, காலஞ்சென்ற மஞ்சு, சியாமளா, றாதிகா, தாரணி, டிஸ்கோனா, யசி, கிறிஸ்ரெலா, ஜெயராணி, லியோனா, வதனா, ஜோரினி, ஆகியோரின் பாசமிகு மச்சானும்,

ராஜ்குமார், தயாளன், விமல், ரஞ்சித், வினோத், றெஜினோல்ட், சுரேஸ், ராஜினி, சுகந்தினி, விஜியனி, யசோ, காலஞ்சென்ற சிலோஜினி, வாணி, சுடர், பொம்மி, விமலி, தர்சினி, நெலிங்ரா, நிக்கொலின் ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

ஆர்லின் ஐலின், செயான், லூட்சன், றொசான், செனாலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

அபிசாயினி, மெலின்ரா, செலின்ரா, கெயின்ஸ், லெனோன், எபி, அன்றியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அன்றியா, எரோன், சைனிகா ஆகியோரின் பாசமிகு தொட்டப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இறுதி நல்லடக்கத்துக்காக நாளை 05.04.2021 திங்கள் காலை 10.30 மணியளவில் புனித மரியாள் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நாவாந்துறை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல்: குடும்பத்தினர்.

முகவரி:
சென்மேரிஸ் வீதி,
நாவாந்துறை,
யாழ்ப்பாணம்.

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply