செல்வன் கனகசபாபதி தவேந்திரன்

மலர்வு

30.03.1956

உதிர்வு

24.03.2021

நல்லூர் – பிரான்ஸ்

யாழ்.நல்லூர் கைலாசபிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபாபதி தவேந்திரன் அவர்கள் கடந்த (24.03.2021) புதன்கிழமை காலமாகிவிட்டார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபாபதி – நாகரத்தினம் (மாணிக்கம்) தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும்,

விசாகரத்தினம் (ராசன்), கருணானந்தன் (தோமஸ் – பிரான்ஸ்), தர்மதேவி (செல்வம் – அவுஸ்ரேலியா), நகுலேந்திரன் (சூட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரனும் ,

யோகநாதன் (அவுஸ்ரேலியா), கலாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ,

சுதர்சினி (அவுஸ்ரேலியா), திருவுளன் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ,

வைஷ்ணவி (அவுஸ்ரேலியா), சிவகுலன், கஜேந்திரன், திபேந்திரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse இல் பார்வைக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நாளை (06.04.2021) செவ்வாய்க்கிழமை 8.45 – 10.45 வரை நடைபெற்று தொடர்ந்து 11.20 – 12.30 வரை இறுதி அஞ்சலி நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்

முகவரி:
இல. 71/17,
இராமநாதன் வீதி,
யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு:
021 222 1594

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply