திரு.தேவசகாயம் ஆசீர்வாதம் (குணம்)

மலர்வு

30.03.1941

உதிர்வு

02.04.2021

Jaffna and Melbourne, Australia- New Victors Electronics நிறுவனங்களின் முன்னாள் உரிமையாளர்

 

ஊர்காவற்றுறை நாரந்தனையை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம்,அவுஸ்திரேலியா மெல்பேர்ண் ஆகிய நகரங்களை வதிவிடமாகவும் கொண்ட திரு. தேவசகாயம் ஆசீர்வாதம் (குணம்) அவர்கள் 02.04.2021 புனித வெள்ளியன்று காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் ஆசீர்வாதம் -திரேசம்மா

தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆசிரியர் நல்லையா  – யோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்

றெமிஜீயா அவர்களின் அன்புக் கணவரும்

சுராஜ், சுஜேன், சுகு ஆகியோரின் அன்புத் தந்தையும்

ரோகினி,ப்ரீத்தி,லொரென் ஆகியோரின் அன்பு  மாமனாரும்,

நோவா,சேவியர் ஆகியோரின் அன்புத் தாத்தாவும்

 மரியதாஸ்(இலங்கை) காலஞ்சென்றவர்களான கிறேஸ்மேரி, விக்டர் இம்மனுவேல் மற்றும் கிளி யூஜினியா (லண்டன்), குயினி (அவுஸ்திரேலியா), தேவரெட்ணம் (லண்டன்), றெஜினா யோகம் (லண்டன்), ஜெயரட்ணம் (அவுஸ்திரேலியா),அன்புமணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்

 காலஞ்சென்றவர்களான ஜெயமணி மரியதாஸ், தம்பிரட்ணம் மற்றும் தயாநிதி,ஜெயம்,ஜெயசிங்கம் ,கிறிஸ்ரி பரராஜசிங்கம் , கிறிஷி,சுகுணா, ஆனந்தன்,காலஞ்சென்றவர்களான சரோஜினி தேவதாஸ்,டன்ஸ்ரன் ,பஸ்டியன் மற்றும் லண்டனில் வதியும் அன்ரன், ஞானம், சார்ள்ஸ் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவர்.

அன்னாரின் இறுதி அஞ்சலியும் நல்லடக்கமும்

இறுதி அஞ்சலி

08.04.2021 வியாழன்

நேரம்: 7.00 – 8.30 மணி வரை

முகவரி: Tobin Brothers Chapel,

1382 High Street,

Malvern, Victoria, Australia

நல்லடக்கம்

10.04.2021 சனிக்கிழமை

நேரம்:10.30 மணி

முகவரி: Boyd Chapel,

Springvale Botanical Cemetery,

 Springvale, Victoria, Australia

கோவிட் தொற்று நிலைமைகளால் வரையறுக்கப்பட்ட இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதி அஞ்சலி நிகழ்வுகளை நேரஞ்சலில் பார்வையிடுவதற்கு சுராஜுடன் தொடர்பு கொள்ளவும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: சுராஜ்: 0061 413 777 180 (அவுஸ்திரேலியா)

மின்னஞ்சல்: antoe.t@gmail.com

ஞானம் : 00447366888059 (லண்டன்).

மின்னஞ்சல்: gnanams@hotmail.com

https://vimeo.com/533866665

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro