அமரர் ஆறுமுகசாமி நாகேந்திரா

மலர்வு

12.07.1944

உதிர்வு

08.03.2021

உடுவில் – சுன்னாகம்

(ஓய்வுபெற்ற தொழிநுட்ப உத்தியோகத்தர் அனுராதபுரம், யாழ்., முல்லைத்தீவு கல்வித்திணைக்களம்)


கடந்த மார்ச் 8ஆம் திகதி எமது குடும்பத்தலைவர் அமரத்துவமடைந்த நிலையில் நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலும் தங்கள் சிரமம் பாராது நேரில் வந்து அஞ்சலி செலுத்தியோர், இறுதிக்கிரியைகளில் பங்கேற்றோர், தொலைபேசி ஊடாகவும், மற்றும் ஏனைய மார்க்கங்கள் ஊடாகவும் துயர் பகிர்ந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் உறவினர், நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதுடன் எமது குடும்பத்தலைவர் நோயினால் அல்லல்பட்டபோது யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 ஆம் விடுதியில் கடமையாற்றிய வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள், தாதியர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் அனைவருக்கும் அவர்களுடைய அன்பான சேவைக்கும், கவனிப்பிற்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் நிறைவடைகின்றோம்.

09.04.2021 நடைபெறும் அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் பங்கு கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.


அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வரியப்புலம் மகாமாரி அம்மனின் வரியப்புலம் பூந்தோட்ட ஞானவைரவரினதும் பாதாரவிந்தங்களை வேண்டி நிற்கின்றோம்.

முகவரி:
காமாட்சி இல்லம்,
அம்பலவாணர் வீதி,
உடுவில்,
சுன்னாகம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
021 224 0384,
077 151 0554

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email