திரு குருஸ் அருள் நேசவாசன் (ஜெயசீலன்)

மலர்வு

10.03.1952

உதிர்வு

08.04.2021

நாரந்தனை – பிரான்ஸ்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட குருஸ் அருள்நேசவாசன் அவர்கள் 08.04.2021 வியாழக்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.


அன்னார், காலஞ்சென்றவர்களான குருஸ் கிறிஸ்தீனம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

காலஞ்சென்றவர்களான யாக்கோபு திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரியதாஸ் (ஆசை) அவர்களின் அன்பு மருமகனும்,

அமலேஸ்வரி (றோஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெறோன் (பிரான்ஸ்), ஜெனித்தா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,

பிறின்சி (பிரான்ஸ்), சஞ்ஜீவன் (ஜீவன் -பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற புஸ்பராணி, மத்தியாஸ்,யுபிறேசியா
(சின்னம்மா- இலங்கை), சிங்கராயர் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான மனோகரசீலன், ஜேட்றூட், போல் மற்றும் மேரிப்பிள்ளை (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கென்றிக் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான வென்சென்சிலாஸ், ரவீந்திரன் மற்றும் கில்பேட் (பிரான்ஸ்), காலஞ்சென்ற அமலதாஸ் (அமலன்), கிளாறம்மா (இலங்கை), மெற்றில்டா (பிரான்ஸ்), சிறப்பீன் (பிரான்ஸ்), றஞ்சிதமலர்(பிரான்ஸ்), ராஜேஸ்வரி (ராசாத்தி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெவினியா (பிரான்ஸ்),ஜெனிசியா(பிரான்ஸ்), ஜெயானி (பிரான்ஸ்), யோவான் மத்தியு (பிரான்ஸ்) ஆகியோரின் செல்லப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


பார்வைக்கு

Saturday, 10 Apr 2021 3:00 PM – 4:00 PM

Sunday, 11 Apr 2021 3:00 PM – 4:00

PMMonday,12 Apr 2021 3:00 PM – 4:00 PM

Tuesday, 13 Apr 2021 3:00 PM – 4:00 PM

Wednesday, 14 Apr 2021 9:30 AM – 11:30 AM

Funérarium

95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

திருப்பலி

Wednesday, 14 Apr 2021 12:00 PM – 1:00 PM

Paroisse Ste Geneviève

22 Rue du Colonel Fabien, 95140 Garges-lès-Gonesse, France

நல்லடக்கம்

Wednesday, 14 Apr 2021 2:00 PM

Cimetiere

Rue Hippolyte Bossin, 95140 Garges-lès-Gonesse, France


தொடர்புகளுக்கு:
அமலேஸ்வரி – மனைவி 0033139861290
ஜெறோன் – மகன் 0033665651663
ஜீவன் – மருமகன் 0033749887740
இந்திரன் – மருமகன் 0033627535526
கமிலஸ் – மருமகன் 0033651910885
பாலன் – மருமகன் 0033665084843
டயஸ் – பெறாமகன் 0033629146202
மரியதாஸ் (ஆசை) – தாய் மாமன் 0014164556222
டக்லஸ் – பெறாமகன் 0033664819823

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply