திரு.வே.சிவஞானசோதி

மலர்வு

30.03.1941

உதிர்வு

02.04.2021

கொழும்பு – கொழும்பு

எனது அன்புக் கணவர் அமரர் திரு.வே.சிவஞானசோதி அவர்களை இழந்த தருணத்தில் எங்கள் குடும்பத்திற்கு நீங்கள் அளித்த அனுதாபங்கள், அன்பு மற்றும் ஆதரவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், மலர்வளையங்கள் மற்றும் இரங்கல் செய்தி அனுப்பியவர்களுக்கும் நினைவுரைகள் ஆற்றியவர்களுக்கும் இரங்கல் கூட்டங்களை நடத்தியவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவிபுரிந்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவருக்கும் நன்றி செலுத்த முடியாமைக்கு வருந்துகின்றோம்.

தகவல்:
மனைவி,
சகோதரர்கள்,
மற்றும் குடும்பத்தினர்.

https://vimeo.com/535791789

Share This Post

Select your currency
EUR Euro