செல்வன் நிசாந்தன் இராஜகுலேந்திரன்

மலர்வு

16.09.1988

உதிர்வு

12.04.2021

கல்வியங்காடு – யாழ்ப்பாணம்

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நிசாந்தன் இராஜகுலேந்திரன் அவர்கள் 12-04-2021 திங்கட்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், இராஜகுலேந்திரன் (பெரியண்ணை) பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ராஜாஜி, மதன்ராஜ், மதுரா, கிரிசாந் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரவீன், அஸ்வின் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ராஜலிங்கம், உதயகுமார் ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

பராசக்தி அவர்களின் பாசமிகு மருமகனும்,

பிரபாகரன், வதனி ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-04-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 10:30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
பிரபாகரன் குடும்பம்

தொடர்புகளுக்கு:
கிரி (தம்பி) – 077 259 1276
மதன் (சகோதரர்) – 076 782 4084
மதுரா (சகோதரி) – 077 046 9435
பிரபா (சித்தப்பா) – 1016043258840

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply